2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

புதிய நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 144 ஆசனங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

2010ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு புதிய நாடாளுமன்றத்தில் 144 ஆசனங்கள் கிடைக்கவுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 60 ஆசனங்கள்  கிடைக்கவிருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 7 ஆசனங்களும் கிடைக்கவிருப்பதாகவும் தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .