Kogilavani / 2017 மே 26 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}






எஸ்.கணேசன்
ஹட்டன், பன்மூர் தோட்டத்திலுள்ள 3 வீடுகளுக்குள், வெள்ளநீர் உட்புகுந்ததால், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அம்பகமுவ பிரதேச செயலகமும் இடர்முகாமைத்துவ நிலையமும் இணைந்து, இவர்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.
9 minute ago
20 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
29 minute ago