2021 ஜனவரி 20, புதன்கிழமை

பிரபாகரன் சம்பந்தப்பட்டதான ஆவணம் படையினரால் மீட்பு

Super User   / 2010 ஏப்ரல் 12 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சம்பந்தப்பட்டதான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வடபகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது, வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்பட ஆல்பம் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். குறித்த ஆல்பத்தில் 30 புகைப்படங்கள் காணப்படுவதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டனர்.

அத்துடன், வீடியோ ஒளித்தொகுப்பு ஆகியனவும் மீட்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .