2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பெரும்பாலன பகுதிகளில் பருவப்பெயர்ச்சி மழை பெய்யாதிருப்பதற்கான அறிகுறி

Super User   / 2010 மே 22 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பெரும்பாலன  பகுதிகளில் பருவப்பெயர்ச்சி மழை பெய்யாதிருப்பதற்கான அறிகுறி தென்பட்டுவருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

எனினும், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் திடீரென கடும் மழை பெய்வதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டது.

  Comments - 0

  • xlntgson Saturday, 22 May 2010 08:24 PM

    இவ்வருடம் நல்ல நெல் விளைச்சலை எதிர்பார்க்கலாம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--