2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பெரிய வெங்காயத்துக்கு கட்டுப்பாட்டு விலை

Editorial   / 2020 பெப்ரவரி 28 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்து பெரிய வெங்காயத்தை கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரு கிலோகிராம் 60 முதல் 80 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .