2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

புலிகளின் பாடல்களை கணனியில் வைத்திருந்த சந்தேக நபர் கைது

Super User   / 2010 ஜூன் 18 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்திற்கு எதிரான விடுதலைப் புலிகளின் செயல்களை சித்தரிக்கும் காட்சிப் பொருள்கள் மற்றும் பாடல்களை  கணனியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர்  வவுனியாவில்  கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில், மேற்படி விடுதலைப் புலிகளின் செயல்களை சித்தரிக்கும் காட்சிப் பொருள்களையும் பாடல்களையும் சந்தேக நபர் கையடக்கத் தொலைபேசி ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்திருந்தமை தொடர்பில் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--