2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவை சென்றார் மைத்திரி

Kamal   / 2019 நவம்பர் 30 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி கடமைகளிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் முதன் முறையாக நேற்று (30) பொலன்னறுவைக்குச் சென்றுள்ளார். 

அவரை வரவேற்பதற்கான நிகழ்வொன்று அங்கு ஏற்பாடு செய்யபட்டிருந்ததோடு, இந்நிகழ்வில் சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் கலந்துகொண்டிருந்தார்.

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .