2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை - என்.கே.இளங்ககோன்

Super User   / 2010 ஜூன் 02 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் திணைக்களத்தில் ஊழல் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறு ஊழல் இடம்பெறுவதாக கூறுபவர்கள் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.கே..இளங்ககோன் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்  மாநாட்டின் போதே தெரிவித்தார்.  

இதேவேளை,கடந்த வாரம் விளையாட்டுத் துறை அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க இலங்கையில் அதிக ஊழல் இடம்பெறும் அரச நிறுவனங்களாக பொலிஸ் திணைக்களம், இலங்கை கிரிக்கட் சபை மற்றுக் கல்வி திணைக்களம் என்பவற்றை சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

  Comments - 0

  • koneswaransaro Thursday, 03 June 2010 01:59 PM

    யாரைச் சொல்கிறீர்கள் ஊழல் என்று . எங்கள் பொலிசாரின் கைகள் மிகவும் சுத்தம். எங்கே எவனாவது ஆதாரத்துடன் வெளியே வரட்டும்; அவனை உண்டு இல்லை என்று பண்ணி விட மாட்டோமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--