2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

போலி தகவல்களை பரப்பிய இருவர் கைது

Editorial   / 2020 மார்ச் 16 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் போலியான தகவல்களை பரப்பிய இருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராகமை மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சந்தேக நபர்கள் இருவரும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி போலி தகவல்களை பரப்பி
யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X