Menaka Mookandi / 2016 மே 19 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவிஸ்சாவளை - கேகாலை பிரதான வீதியின் மேல் தல்துவ பிரதேசத்தில், இன்று முற்பகல் இடம்பெற்ற பஸ் விபத்தொன்றில் 37 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பஸ் ஒன்றும், நிறுவனமொன்றுக்கு ஊழியர்களை அழைத்துச் செல்லும் பஸ் ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது எனத் தெரிவித்த பொலிஸார், விபத்தில் காயமடைந்தவர்கள் அவிஸ்சாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.
9 minute ago
13 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
17 minute ago