Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
George / 2016 ஜூலை 31 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள பாதயாத்திரையின் நிறைவுப் பேரணி, காலிமுகத்திடலில் நாளை திங்கட்கிழமை(01) நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹட்பார்க் மைதானத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது (மாலை 4 மணி) பாதயாத்திரை, யக்கல நகரத்தை கடந்து வந்துகொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
06 Jul 2025