George / 2015 ஓகஸ்ட் 25 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் விளக்கமறியல் எதிர்வரும் 08ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
அவரின் விளக்கமறியலை நீடிக்கும் உத்தரவை பெல்மடுல்ல மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்தார்.
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026
30 Jan 2026