2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாள்களை விற்ற இருவர் கைது

Kanagaraj   / 2015 நவம்பர் 18 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி நாணயத்தாள்களை விற்பனை  செய்பவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர், குருநாகல் பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் செய்த முறைப்பாட்டை அடுத்தே இவ்விருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X