Editorial / 2020 ஜனவரி 13 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை, பசறை, மடுல்சீமை நகரத்தில் பிரதேச வாசிகள் சிலர் இன்று (13) முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளர்.
அண்மையில் அங்கு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வீதியில் பயணிக்க பொருத்தமான பஸ்ஸை பெற்றுக்கொடுக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதுளை, பசறை, மடுல்சீமை ஆறாம் கட்டை பகுதியல் இடம்பெற்ற பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்ததுடன், 40துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
35 minute ago
43 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
6 hours ago
21 Dec 2025