Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
George / 2016 டிசெம்பர் 15 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 4 பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago