Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 மே 26 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
KONESWARANSARO Thursday, 27 May 2010 03:09 PM
பீரிஸ் ஐயா , கதை நல்லாயிருக்கு ஆனால் நீளம் போதாது.நீங்கள் பேராசிரியர்தானா...சந்தேகமாயிருக்கு...
Reply : 0 0
xlntgson Thursday, 27 May 2010 09:31 PM
அரச கட்சியினர் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தைகளில் மிகுந்த தர்மசங்கடத்துக்குள்ளாகின்றனர்; கூட்டமைப்பினர் அரசோடு பேசும்போது அவ்வாறே சங்கடத்துக்கு ஆளாகின்றனர், அவர்கள் கருணாவுடன் கையை சிவக்க வைத்துக்கொண்டனர் இவர்கள் பிரபாவோடு, பழையகதைகளை தோண்டாமல் இருதரப்பும் செயல்பட்டால் வெளிநாடுகளில் இருந்து நல்லஉதவிகள் யுத்தத்தில் குண்டும் குழியான நாட்டுக்கு கிடைக்காமல் இருக்காது சொன்னதை செய்யும் இராஜ தந்திரமே பலிக்கும் ஏமாற்றும் இராஜதந்திரம் செய்ய நமக்கு அணு ஆயுதபலம் இருக்க வேண்டும் நாம் என்ன வல்லரசா? அணி சேர!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
46 minute ago