2021 மே 06, வியாழக்கிழமை

’முப்படையினரின் வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவும்’

Editorial   / 2017 ஜூன் 06 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

“அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு இலங்கையின் முப்படையினருக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் விசேட நிபுணத்துவம் என்பவற்றை அமெரிக்கா பெற்றுக்கொடுக்கும்” என, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல்கெஷாப் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்று (05) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல்கெஷாப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .