மு.இராமச்சந்திரன் / 2017 மே 26 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டி, போகில் தோட்ட குடியிருப்பொன்றின் மீது, இன்றுக் காலை மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மூவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இச்சம்பவத்தில், வயோதிபப் பெண்ணொருவர் உட்பட இரு சிறுவர்களே காமயடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 minute ago
11 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
11 minute ago
15 minute ago
23 minute ago