2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரிப்பு

Editorial   / 2019 நவம்பர் 11 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,519 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறிய  குற்றச்சாட்டில்  3,387 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 106 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

நேற்று (10) பிற்பகல் 4 மணியுடன் நிறைவடைந்த முன்னைய 24 மணித்தியாலங்களில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .