Editorial / 2019 நவம்பர் 13 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3,700 க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 8 ஆம் திகதியில் இருந்து நேற்று வரை 3,729 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 27 முறைப்பாடுகளும் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 3,596 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.
55 minute ago
7 hours ago
11 Feb 2026
11 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
7 hours ago
11 Feb 2026
11 Feb 2026