2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

மற்றுமொரு பரீட்சையும் இரத்து

George   / 2017 மே 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் நாளைய தினம் நடத்தப்படவிருந்த பரீட்சை இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

சமூக ​சேவை பட்டப்படிப்புக்கான தெரிவு பரீட்சை நாளைய தினம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாக  அந்நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஷாமிலி அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தப் பரீட்சையை நடத்த மற்றுமொரு தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் பரீட்சை நடைபெறும் புதிய திகதி குறித்த அறிவிப்பு விரைவில் வௌியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X