2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மலேசியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் எந்தநேரத்திலும் கைது

Super User   / 2010 ஜூன் 30 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலேசியாவிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களை கைது செய்வதற்காக 'ரெலா' என்ற மலேசிய துணை ஆயுதக் குழு அலைந்து திரிவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்த துணை ஆயுதக் குழுவுக்கு அகதிகளை கைது செய்யவும், சிறை வைக்கவும், நாடு கடத்தவும் மலேசிய அரசினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--