2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வற்றாப்பளை அம்மன் கோவில் பொங்கல் நிகழ்வு;பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி

Super User   / 2010 மே 14 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள்  கோவிலுக்கு சென்றுவருதற்கான அனுமதி படையினரிடமிருந்து கிடைக்கப்பெற்றிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வு எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--