2026 பெப்ரவரி 02, திங்கட்கிழமை

பதுளையில் தீப்பிடித்து எரிந்த ஓட்டோ

Janu   / 2026 பெப்ரவரி 02 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் இருந்து. நெலுவை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று  திடீரென தீ பிடித்து முற்றாக  எரிந்துள்ளது.

திங்கட்கிழமை (02)   காலை 9 மணியளவில்  சென்ஜம்ஸ்  பகுதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீயில் எவருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, என தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .