Editorial / 2019 நவம்பர் 23 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பொது வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மரண தண்டனைக் கைதி ஒருவர் தப்பிச் செல்ல மேற்கொண்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
வைத்திய பரிசோதனைக்கு குறித்தக் கைதி அழைத்து வரப்பட்டிருந்தபோது, சிறைச்சாலை பொலிஸார் மீது மிளகாய்த் தூள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு குறித்த கைதி தப்பிக்க முயற்சித்துள்ளார்.
இரண்டு கொலைக் குற்றங்களுக்காக குறித்தக் கைதி மரண தண்டனை விதிக்கப்பட்டு, மகர சிறையில் தண்டனை அனுபவித்து வருவதாகவும் தெரியவருகிறது.
12 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
29 minute ago
1 hours ago