2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்தவுக்கு அழைப்பிதழ் கொடுத்தார் சுவாமி

Editorial   / 2018 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷவை, தங்காலையில் சந்தித்து, புதுடெல்லியில் நடைபெறவிருக்கும் வைபவமொன்றுக்கான அழைப்பிதழை ​கொடுத்தார்.

அதுமட்டுமன்றி, மறைந்த சந்திர ராஜபக்ஷவின் பூதவுடலுக்கும் அவர் அஞ்சலி செலுத்தினார். சிறிதுகாலம் நோய்வாய்பட்டிருந்த அவர், நேற்று (21) மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .