2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

மஹிந்தவுக்கு நாள் இல்லை

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு தொடர்பான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள, நாளொன்றை ஒதுக்கித் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டிருந்த போதிலும், இதுவரையில் அதற்கான பதில் கிடைக்கவில்லை என்று புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளைப் பெறும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு - ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் வைத்து, புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை வழங்கினார் என்றும் விஜேநாயக்க கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .