Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2016 மே 27 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று முதல் அலகு ஒன்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால்,1,000 CC மற்றும் 1,500 CCக்கு மேற்பட்ட மோட்டர் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என வாகன இறக்குமதி சங்கத்தின் தலைவர் மஹிந்த சமரசந்திர தெரிவித்தார்.
இந்த விலை அதிகரிப்பு தொடருமாயின் 1,000 CCயிலும் குறைந்த வாகனங்களையே இனி இறக்குமதி செய்ய நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைக் காலத்தில் பல தடவைகள் வாகனங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விலையேற்றம் ஏற்க முடியாத ஒன்று என அவர் சுட்டிக்காட்னார்.
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago
7 hours ago