George / 2016 ஜூலை 20 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
"இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பத்திரம் வழங்குவதால் அவர்களது திருட்டுக்கு சட்டரீதியான உரிமை அளிப்பதற்கு சமமானதாக அமையும" என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அவ்வாறான செயற்பாட்டுக்கு தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
"எமது மீன் வளங்களை எம்மால் பாதுகாக்க முடியவில்லை. இந்தியாவிலிருந்து டோலர் படகில் வந்து மில்லியன் கணக்கான டொல் பெறுமதியான மீன்களை எமது கடற்பிரதேசங்களிலிருந்து கொண்டு செல்கின்றனர். அதனை தடுப்பதற்கு எமக்கு முடியவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
28 Oct 2025