2021 மே 08, சனிக்கிழமை

முன்னாள் எம்.பிக்கள் மூவருக்கு பதவி

Kanagaraj   / 2015 நவம்பர் 26 , மு.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட வேலைத்திட்ட பணிப்பாளர்களாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும், பொலன்னறுவை மாவட்டத்துக்கு விசேட வேலைத்திட்ட அதிகாரியொருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஊவா மாகாணத்துக்கும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரிக் பிரசன்ன விஜயவர்தன மத்திய மாகாணத்துக்கும்,  முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார, வடமேல் மாகாணத்துக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்துக்கு பிரேமசிறி முணசிங்க என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X