Kanagaraj / 2016 மே 23 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றப்புலனாய்வு விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலைத் தொடர்பிலேயே அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வந்ததாக அறியமுடிகின்றது.
அவரை, கொழும்பு, கோட்டை நீதவான் நிஸாந்த பீரிஸ் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025