2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு 250 இளைஞர்கள் தெரிவு

Super User   / 2010 மே 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் சேவையில் நிலவும் வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக யாழ் குடாநாட்டைச் சேர்ந்த 250 இளைஞர், யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொலிஸ் சேவைக்கான உரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக தற்போது கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.  

அண்மையில் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டு நியமனக் கடிதங்களை பெற்ற நிலையிலேயே,  இவர்கள் உரிய பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.  Comments - 0

  • xlntgson Monday, 31 May 2010 10:07 PM

    நல்ல அறிகுறி தான்! அவர்களில் யாராவது ஒருவர் ஹம்பந்தோட்ட - தங்கல்ல பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆவாரோ, எதிர்காலத்தில்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .