2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரன் - டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் மோதல்

Super User   / 2010 ஏப்ரல் 01 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE யாழ்ப்பாணத்தில் விஜயகலா மகேஸ்வரனின் ஆதரவாளர்கள் , ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின்   ஆதரவாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டுள்ளதாகவும் தொலைபேசியில் எம்முடன் உரையாடிக்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரர் இணையதளத்திடம் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .