2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யாழ் குடாவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் விவரங்கள் சேகரிப்பு

Super User   / 2010 ஜூன் 29 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

யாழ். அரசாங்க அதிபர் கே.கணேஸின் பணிப்பின் பேரில், கிராம அலுவலர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே, இந்தத் தகவல் சேகரிப்புக்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--