2021 மே 10, திங்கட்கிழமை

யானை தாக்கி சிறுமி பலி

Princiya Dixci   / 2016 ஜூலை 27 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம், தணமல்வில ஆனந்தபுர படகலப் பிரதேசத்தில் யானை தாக்கியதில் ஹசினி உதேசிகா ரத்நாயக்க என்ற 09 வயது சிறுமி, இன்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி, தனது தாத்தாவுடன் பாடசாலை செல்லும் வழியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தாத்தாவும் யானையில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X