2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

யாப்பாவின் மகனுக்கு பொலிஸ் பிணை

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, விஹாரமகா தேவிப் பூங்காவுக்கு அருகில் நேற்று (18) இரவு இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த, நிதி இராஜாங்க அமைச்சர் லக்மன் யாப்பாவின் மகன், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் 18 வயதுடைய இளைஞன் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .