2021 ஜனவரி 23, சனிக்கிழமை

‘ராஜபக்‌ஷ நிறுவனம் மன்னிப்புக் கோர வேண்டும்’

ஆர்.மகேஸ்வரி   / 2019 நவம்பர் 11 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்புத்துறையில் நடைபெற்ற பாரிய மோசடி வர்த்தகம் ராஜபக்‌ஷர்களின் காலத்தில் நடைபெற்றதாகக் கூறிய, மாநகர, மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அவர்களது ஆட்சியில் இராணுவத் தலைமையகத்தை வெளிநாட்டுக்கு விற்றமைக்காக இந்த நாட்டு இராணுவத்திடம் மண்டியிட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றார்.

இன்று (11)  பிட்டகோட்டேயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .