2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ரணில் தலைமையில் ஐ.தே.கவின் விசேடக் கூட்டம்

Editorial   / 2019 நவம்பர் 23 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் தொடர்பில் ஆராய்தற்காக அக்கட்சியின் விசேடக் கூட்டம், அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இக்கூட்டம் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

அக்கட்சியின் மத்தியச் செயற்குழு இக்கூட்டத்துக்கு முன்னர் நடைபெறுமெனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .