2025 ஜூலை 12, சனிக்கிழமை

ரவூப் ஹக்கீம் லிபியாவுக்குப் பயணமானார்

Super User   / 2010 ஜூலை 07 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் லிபியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

லிபியாவில் நடைபெறும் உலக சனத்தொகை தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நாடு திரும்பவுள்ளர். (R.A)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .