2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ரவிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Thipaan   / 2016 மார்ச் 24 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, கூட்டு எதிரணியினரால் சற்று முன்னர் சமர்ப்பிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் 37 பேர் கைச்சாத்திட்ட குறித்த பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .