Editorial / 2019 நவம்பர் 16 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெரனியகல, நுரிவத்தை பகுதியில், வாக்களித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மூவர் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில், இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக கரவானொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
21, 36 மற்றும் 66 வயதுடைய மூவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
17 மற்றும் 34 வயதுடைய சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
8 hours ago
03 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
03 Jan 2026