2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

வாகனத்தின் முன்புற ஜன்னல் கதவுக்கு இள நிறத்தில் கண்ணாடி பொருத்த உத்தரவு

Super User   / 2010 மே 09 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களின் முன்புற  ஜன்னல் கதவுகளுக்கு இள நிறத்தினாலான கண்ணாடிகளைப் பொருத்துமாறு பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

இது தொடர்பிலான சுற்றறிக்கையொன்று பாதுகாப்பு அமைச்சினால் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நடைமுறை தொடர்பில் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு அறிவிக்குமாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--