2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

வடக்கில் வைத்தியசாலைகள் அபிவிருத்தி; வைத்தியர், தாதியர் ஜூலையில் நியமனம்

Super User   / 2010 ஜூன் 28 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் அபிவிருத்தியைக் கருத்திற்கொண்டு அவற்றின் வைத்திய மற்றும் தாதிமார் குறைபாட்டை நீக்க வட மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி வடமாகாண நிர்வாகத்தின் கீழ்வரும் வைத்தியசாலைகளில் 250 வைத்தியர்களும் 250 தாதிமாரும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.

ஜுலை மாதத்தில் வைத்தியர்களுக்கான நியமனங்களும், ஆகஸ்ட்டில் தாதியருக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுனர் இன்று அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--