2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

வடமராட்சி குடத்தனை முகாம் மக்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

Super User   / 2010 மே 10 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 155 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி  மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை பார்க் நிறுவனம் எதிர்வரும் 14ஆம் திகதி வழங்கவுள்ளன.

யுத்ததின்போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களே யாழ். வடமராட்சி குடத்தனை இடைத்தங்கல் முகாமில் தஙகவைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--