2021 மே 18, செவ்வாய்க்கிழமை

’வட - கிழக்கில் பெரும்பான்மை இனத்தவரும் வாழலாம்’

Editorial   / 2018 மார்ச் 18 , பி.ப. 04:56 - 1     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

“பிற மாகாணங்களில், ஆவணங்கள் அனைத்தும் சிங்கள மொழியில் இருக்க, தமிழ் மக்கள் அங்கு எவ்வாறு வாழ்ந்து வருகின்றார்களோ, அதே போலத்தான் தமிழ் மொழியில் ஆவணங்கள் இருக்க வட- கிழக்கில் பெரும்பான்மையின மக்கள் தொடர்ந்து சட்டத்துக்கு அமைவாக வாழ்ந்து வரலாம்” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர்ன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், கருத்தமர்வும் கலந்துரையாடலும், திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


  Comments - 1

  • Pragash Sunday, 18 March 2018 03:41 PM

    பெரும் பாண்மை மக்களின் வாக்களிப்பே அதிகமாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .