Editorial / 2017 ஜூலை 23 , பி.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்குக் காய்ச்சல் தொற்றியுள்ளவர்களின் தொகை மேலும் மேலும் அதிகரித்து வரும் நிலையில், வைத்தியசாலை வளாகங்களில், பச்சை நிறத்திலான அப்பிள் மற்றும் திராட்சைப் பழ வகைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளதுடன், இவற்றின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுவதாக, நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய, பச்சை நிற அப்பிள் பழமொன்று, ரூபாய் 60 முதல் 80 வரையிலும், பச்சை நிற திராட்சைப் பழம் 500 கிராம் ரூபாய் 500 - 600 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago