2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியரின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது

Yuganthini   / 2017 ஜூலை 25 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (25) காலை முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்தப் போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இன்று (25) மாலை 4 மணிக்குப் பிறகு வழமைப்போல் காணப்படும் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வேலை நிறுத்தம் இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .