2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

வெனிசுவேலாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு உருவாக்குமா?

Super User   / 2010 ஜூன் 15 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு உருவாக்குவது சம்பந்தமான அறிக்கை ஒன்று இலங்கை அரசுக்கு கிடைத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த மே 17- 19 நாடு கடந்த தமிழ் ஈழ அரசு உருவாக்கத்தின் ஆரம்ப நிகழ்வு அமெரிக்காவில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--