Editorial / 2018 செப்டெம்பர் 08 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நவம்பர் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி வரையில் அதன் விவாதம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான தீர்மானம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் இந்த திகதி இறுதி செய்யப்படவில்லை என்றும், இன்னும் இரண்டு நாள்கள் விவாதத்துக்காக சேர்த்துக் கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் முன்வைக்கப்படும்.
56 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago