2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வரவு-செலவு திட்ட விவாதம் நவம்பர் 8 இல் ஆரம்பம்

Editorial   / 2018 செப்டெம்பர் 07 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தை, எதிர்வரும்  நவம்பர் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதி வரை நடத்த  அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார மற்றும் நிதி நிலவரம் தொடர்பில்,நாடாளுமன்றில் விவாதம் நடத்த தினம் ஒன்றை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிரணியின் கோரிக்கைக்கு, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நேற்று (06), அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய விவாதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடத்த, கட்சித் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--